பொது செய்தி

இந்தியா

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன் னிட்டு, முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார்.மருத்துவ அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். மருத்துவர் சித்தார்த் முன்னிலை வகித்தார்.தேசிய மனநல திட்ட மருத்துவ

புதுச்சேரி : சர்வதேச தற்கொலை தடுப்பு மாதத்தை முன் னிட்டு, முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் சரவணன் வரவேற்றார்.மருத்துவ அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். மருத்துவர் சித்தார்த் முன்னிலை வகித்தார்.தேசிய மனநல திட்ட மருத்துவ அதிகாரி கெஜலட்சுமி, தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணங்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.மனநல ஆலோசகர் ராஜா, போதைப் பழக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் தற்கொலைகள் குறித்து விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X