பொது செய்தி

தமிழ்நாடு

வாகன சோதனையில் மது பாட்டில்கள் சிக்கியது

Added : அக் 03, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது பாட்டில் கடத்தியவரை கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரு பஸ்சில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கடத்தி வந்த பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் ஜீவா, 22; என்பவரை கைது

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது பாட்டில் கடத்தியவரை கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரு பஸ்சில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, கடத்தி வந்த பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த இளவரசன் மகன் ஜீவா, 22; என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், பிரம்மகுண்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்காக தேர்தலில் நிற்பதாகவும் தனக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்களுக்கு வழங்க கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X