சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகள் மாயம் மாமனார் புகார்

Added : அக் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் மருமகளைக் காணவில்லை என மாமனார் போலீசில் புகார் அளித்துள்ளார்..விழுப்புரம் அடுத்த காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்மாலிக் மனைவி பகிமாபானு, 31; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். ேஷக் மாலிக் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.பகிமாபானு நேற்று முன்தினம் கடைக்குச் செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. பல

விழுப்புரம் : விழுப்புரத்தில் மருமகளைக் காணவில்லை என மாமனார் போலீசில் புகார் அளித்துள்ளார்..

விழுப்புரம் அடுத்த காகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்மாலிக் மனைவி பகிமாபானு, 31; திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். ேஷக் மாலிக் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.பகிமாபானு நேற்று முன்தினம் கடைக்குச் செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவரது மாமனார் ஷேக்நசிர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X