பொது செய்தி

இந்தியா

தமிழகம் வருகிறார் கமலா ஹாரிஸ்?

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அப்போது இந்தியாவுக்கு வரும்படி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வரும்போது, தமிழகத்திற்கும் வருவார் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.



latest tamil news


அப்போது இந்தியாவுக்கு வரும்படி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வரும்போது, தமிழகத்திற்கும் வருவார் என சொல்லப்படுகிறது. தன் பூர்வீக கிராமத்திற்கும் கமலா வருகை தரவுள்ளார்.


latest tamil news


இது தொடர்பான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. மிகப் பெரிய அளவில் கமலாவுக்கு தமிழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
07-அக்-202109:25:54 IST Report Abuse
Nesan இவரது தமிழக வருகையால் பாலாறு, தேனாறு ஓடப்போகிறது. மக்கள் சுவிச்சம்.... கோவிந்தா, கோவிந்தா,...
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202122:37:36 IST Report Abuse
Vittalanand சைவவாக இருந்தால சாம்பார் சாதம், அசைமாக இருந்ததால் ஆட்டுக்கல் சூப்
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
03-அக்-202117:31:38 IST Report Abuse
R Kumar இவர் பூர்வீக இந்தியர் ஆனால் அமெரிக்க பிரஜை. கடந்த முறை நமது பிரதமர் அமெரிக்கா விஜயத்தின் போது சரியான வரவேற்பளிக்கப் படவில்லை . அதே வரவேற்பளித்தால் போதுமானது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X