மரக்கன்று நடும் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Added : அக் 03, 2021
Share
புவனகிரி :காந்தி ஜெயந்தி தினமான நேற்று மேல்புவனகிரி ஒன்றியம், கீழமூங்கிலடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சித் தலைவர் சுடர்விழி அன்பரசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தீபலட்சுமிகாசிமுருகன் வரவேற்றார். பி.டி.ஓ., ராஜசேகர், ஓவர்சியர் கணேசன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தமிழ்ச்செல்வி பங்கேற்று ஊராட்சியில் ஆயிரம் மரக்கன்று

புவனகிரி :காந்தி ஜெயந்தி தினமான நேற்று மேல்புவனகிரி ஒன்றியம், கீழமூங்கிலடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சித் தலைவர் சுடர்விழி அன்பரசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தீபலட்சுமிகாசிமுருகன் வரவேற்றார். பி.டி.ஓ., ராஜசேகர், ஓவர்சியர் கணேசன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தமிழ்ச்செல்வி பங்கேற்று ஊராட்சியில் ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.வி.ஏ.ஓ., விமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X