சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

Added : அக் 03, 2021
Share
விருத்தாசலம் : சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த செம்மங்குடி புது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் ஜவகர் என்ற திவாகர், 21; இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை மே மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்த புகாரின்

விருத்தாசலம் : சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த செம்மங்குடி புது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் ஜவகர் என்ற திவாகர், 21; இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை மே மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் திவாகர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X