பொது செய்தி

தமிழ்நாடு

பூலோகநாதர் கோவிலில் மூலவருக்கு கலசாபிஷேகம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் மூலவருக்கு கலசாபிஷேகம் நடந்தது.நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிக்க முடியும். இங்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகங்கள் செய்து மூலவருக்கு கலசாபிஷேகம்
பூலோகநாதர் கோவிலில் மூலவருக்கு கலசாபிஷேகம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் மூலவருக்கு கலசாபிஷேகம் நடந்தது.

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி சன்னதியும் உள்ளது. ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிக்க முடியும். இங்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகங்கள் செய்து மூலவருக்கு கலசாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்பாலித்தார். பூஜைகளை ஹரிபிரபு, முருகானந்தம் குருக்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X