பொது செய்தி

தமிழ்நாடு

கடனை திருப்பி கேட்டவரை

Added : அக் 03, 2021
Share
Advertisement
விருத்தாசலம், : கடன் கொடுத்தவரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 28; இவர் நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த மணிபாரதி, 31; என்பவருக்கு ரூ.4,000 கடன் கொடுத்தார். கடந்த 12ம் தேதி கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிபாரதி, கோந்தராஜை திட்டி, காய்கறி வெட்டும் கத்தியால் முதுகிலும்,

விருத்தாசலம், : கடன் கொடுத்தவரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 28; இவர் நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த மணிபாரதி, 31; என்பவருக்கு ரூ.4,000 கடன் கொடுத்தார். கடந்த 12ம் தேதி கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிபாரதி, கோந்தராஜை திட்டி, காய்கறி வெட்டும் கத்தியால் முதுகிலும், கையிலும் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மணிபாரதியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X