இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

Added : அக் 03, 2021
Share
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் குணபாலன், அண்ணாமலை நகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அதனால் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்பெக்டர் பணி காலியாக இருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஏழுமலை, காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு நேற்று
இன்ஸ்பெக்டர்  பொறுப்பேற்பு

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் குணபாலன், அண்ணாமலை நகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். அதனால் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்பெக்டர் பணி காலியாக இருந்தது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஏழுமலை, காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இவருக்கு நிலைய எஸ்.எஸ்.ஐ.,கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X