பொது செய்தி

தமிழ்நாடு

30 பேருக்கு தொற்று

Added : அக் 03, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 467 ஆக உயர்ந்தது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 467 ஆக அதிகரித்தது. நேற்று, 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 238 ஆக உயர்ந்தது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 307 பேரும், கடலுார்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 467 ஆக உயர்ந்தது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 467 ஆக அதிகரித்தது.

நேற்று, 42 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 238 ஆக உயர்ந்தது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 307 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 73 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். மங்களூரைச் சேர்ந்த 60 வயது முதியவர் நேற்று இறந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 859 ஆனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X