பொது செய்தி

தமிழ்நாடு

விசை இயந்திரம் மூலம் செயல் விளக்கம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி : வேளாண்மை மற்றும் உழவர் நல துறை மூலம் கோனோவீடர் களைக் கருவி மூலம் களை எடுத்தல் குறித்த செயல் விளக்கம் குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் முன்னோடி விவசாயி கார்த்திகேயன் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.கடலுார் வேளாண்மை துணை இயக்குனர் ரமேஷ் பார்வையிட்டு திருந்திய நெல் சாகுபடியில் விசை களைக்கருவியின் பயன்பாடு மற்றும் மானிய உதவித் தொகை

குறிஞ்சிப்பாடி : வேளாண்மை மற்றும் உழவர் நல துறை மூலம் கோனோவீடர் களைக் கருவி மூலம் களை எடுத்தல் குறித்த செயல் விளக்கம் குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் முன்னோடி விவசாயி கார்த்திகேயன் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது.

கடலுார் வேளாண்மை துணை இயக்குனர் ரமேஷ் பார்வையிட்டு திருந்திய நெல் சாகுபடியில் விசை களைக்கருவியின் பயன்பாடு மற்றும் மானிய உதவித் தொகை குறித்து விளக்கினார். குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன், வேளாண்மை அலுவலர் அனுசுயா, உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆரோக்கிய தாஸ், அசோக், செந்தில், வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரியா ராணி, உதவி தொழில் நுட்ப மேலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X