பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,03: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100ஐ தாண்டியது

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. நகரில் இன்று (அக்.,03), பெட்ரோல் லிட்டருக்கு 100.01 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை

சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது. நகரில் இன்று (அக்.,03), பெட்ரோல் லிட்டருக்கு 100.01 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.80 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.02 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 95.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
03-அக்-202114:52:04 IST Report Abuse
RandharGuy அளவிலா கொள்ளை கொள்ளைகொள்ளைகொள்ளை
Rate this:
Cancel
03-அக்-202112:10:01 IST Report Abuse
அப்புசாமி பலே... பலே... பிற கட்சிகள் 70 ஆண்டுகளில் செய்யாததை இவிங்க ஏழு மாசத்துல செஞ்சு முடிச்சிருக்காங்க.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
03-அக்-202112:03:53 IST Report Abuse
Dhurvesh ஸ்டாலின் 3 குறைத்து 100 அப்போ உண்மை விலை 103 மும்பையில் 108 எப்படி வரலாறு படைத்துவிட்டோமா என்று மோடி சந்தோஷம், தினக்கொள்ளை பகல்கொள்ளை என்று அடித்து இதுவரை 46 லட்சம் கோடி அதிக வருவாய் அனால் congress வாங்கிய PETROL BOND விலை 1 laksm கோடி அப்புறம் இன்னும் அதையே சொல்லி கொண்டு காலத்தை ஓடும் பெட்ரோல் மண்டூஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X