பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடாதவர்களே கோவிட்டால் அதிக பலி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : 'கடந்த இரண்டு மாதங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 87 சதவீதம் பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்' என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கொரோனா தடுப்பூசி மரணத்தை வெகுவாக தடுக்கிறது.கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 1626 பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். இதில் 1419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி

சென்னை : 'கடந்த இரண்டு மாதங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 87 சதவீதம் பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்' என பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.



latest tamil news



அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: கொரோனா தடுப்பூசி மரணத்தை வெகுவாக தடுக்கிறது.கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 1626 பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். இதில் 1419 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள். அதாவது 87 சதவீதம். இவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் இறப்பை தவிர்த்திருக்க முடியும். அதேபோல முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே இறந்துள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் வெறும் நான்கு சதவீதம் பேர் மட்டுமே கோவி்ட்டால் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




இந்த இரு மாதங்களில் 88 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டதில் தடுப்பூசி செலுத்திய 45 சதவீதம் பேர் பாதிப்பின்றி வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள 5816 பேரில் 4405 பேர் தடுப்பூசி போடாதவர்கள்.இரண்டு மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக உள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
03-அக்-202108:56:52 IST Report Abuse
duruvasar கோவில் ஸ்பெஷலிஸ்டஸ் திருமாவளவன், மன்சூர் அலிகான் இவர்களின் தீர்ப்பே இறுதியானது. ஐ நாவுக்கே அறிவுரை வழங்கும் ஆற்றல் பெற்ற தன்மான தமிழர்கள்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
03-அக்-202108:22:17 IST Report Abuse
Balaji ஸ்டாட்டிஸ்டிக்ஸ், மோர் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், லைஸ் ... என்று ஆங்கிலத்திலே கூறுவார்கள்.. நமக்கு தேவயான படிக்கு கணக்கு செய்து கொள்ளலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X