கோவிட் தொற்றுக்கு 2.7 லட்சம் பேருக்கு சிகிச்சை: 199 நாட்களுக்கு பின் குறைவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோவிட் தொற்றுக்கு 2.7 லட்சம் பேருக்கு சிகிச்சை: 199 நாட்களுக்கு பின் குறைவு

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021
Share
புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்புடன் 2.70,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 199 நாட்களுக்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இதுவே குறைவாகும்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,842 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,38,13,903 ஆக
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்புடன் 2.70,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 199 நாட்களுக்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இதுவே குறைவாகும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,842 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 3,38,13,903 ஆக உயர்ந்தது.

25,930 பேர் குணமடைந்தனர்.இதன் மூலம் மீண்டவர்களின் எண்ணிக்கை 3,30,94,529 ஆனது. நேற்று 244 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி 4,48,817 ஆக அதிகரித்தது. தற்போது, 2,70,557 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை, கடந்த 199 நாட்களுக்கு பின் குறைவானதாகும். இதுவரை 90,51,75,348 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.


latest tamil news


நேற்று கோவிட் உறுதியானவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் கேரளாவில் மட்டும் 13,217 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.121 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X