பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து பிரிவில் இன்ஸ்., இடமாற்றம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: போலீசார் குறை கேட்கும் முகாம், கோவையில் நடந்தது. இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இதன்படி குன்னூர் இன்ஸ்., லயோலா இன்னாசி மேரி, ஈரோடு ஆயுதப்படைக்கும், ஈரோடு ஆயுதப்படை முரளி நீலகிரிக்கும், அவிநாசி தேசிய நெடுஞ்சாலை முருகேசன், ஈரோடு ஆயுதப்படை வாகன பிரிவு, சத்தி திருநாவுக்கரசு, பல்லடத்துக்கும், பல்லடம் சுப்பிரமணியன்

ஈரோடு: போலீசார் குறை கேட்கும் முகாம், கோவையில் நடந்தது. இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தனர். இதன்படி குன்னூர் இன்ஸ்., லயோலா இன்னாசி மேரி, ஈரோடு ஆயுதப்படைக்கும், ஈரோடு ஆயுதப்படை முரளி நீலகிரிக்கும், அவிநாசி தேசிய நெடுஞ்சாலை முருகேசன், ஈரோடு ஆயுதப்படை வாகன பிரிவு, சத்தி திருநாவுக்கரசு, பல்லடத்துக்கும், பல்லடம் சுப்பிரமணியன் சத்தியமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பவானி இன்ஸ்பெக்டர் அப்துல்கலாம் ஊட்டிக்கும், கோத்தகிரி பாலசுப்பிரமணியன் பவானிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X