பொது செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் தண்ணீர் நிறுத்தம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையிலிருந்து, பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாசன பகுதிகளில், பயிர்களுக்கு நீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை முதல்

பவானிசாகர்: பவானிசாகர் அணையிலிருந்து, பவானி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பாசன பகுதிகளில், பயிர்களுக்கு நீர் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 101.09 அடியாக, நீர் இருப்பு, 29.5 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 2,316 கன அடியாக உள்ளது. கீழ்பவானி வாய்க்காலில், 2,200 கன அடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில், 100 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X