சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மப்பால்' விபரீத முடிவு

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள், 50, கூலி தொழிலாளி. இவரின் மனைவி ஜமுனா, 47; இவரும் தொழிலாளி. கடந்த, 27ம் தேதி குடிபோதையில் வந்த கணவனை கண்டித்தார். ஆத்திரமடைந்த பெருமாள், மனைவியை தள்ளிவிட்டார். இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்நிலையில் பெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில்

ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள், 50, கூலி தொழிலாளி. இவரின் மனைவி ஜமுனா, 47; இவரும் தொழிலாளி. கடந்த, 27ம் தேதி குடிபோதையில் வந்த கணவனை கண்டித்தார். ஆத்திரமடைந்த பெருமாள், மனைவியை தள்ளிவிட்டார். இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்நிலையில் பெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் காலை இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X