2 பேருக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 பேருக்கு அபராதம்

Added : அக் 03, 2021
Share
மேட்டூர்: கொளத்தூர், கருங்கல்லூரை சேர்ந்தவர்கள் மணி, 45, மற்றொரு மணி, 36. இருவரும் நேற்று காலை, பச்சபாலமாலையில் காட்டு பன்றியை கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனால், மேட்டூர் வனச்சரகர் அறிவழகன், அந்த இருவருக்கும், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம்

மேட்டூர்: கொளத்தூர், கருங்கல்லூரை சேர்ந்தவர்கள் மணி, 45, மற்றொரு மணி, 36. இருவரும் நேற்று காலை, பச்சபாலமாலையில் காட்டு பன்றியை கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனால், மேட்டூர் வனச்சரகர் அறிவழகன், அந்த இருவருக்கும், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X