பொது செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல்; 20 பஞ்.,ல் கிராம சபை கூட்டம் 'கட்'

Added : அக் 03, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில், 18வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் வரும், 9ல் நடக்கிறது. இதையடுத்து கிராம சபை கூட்டம் நடத்த, தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில் உள்ள, 19 பஞ்.,களிலும், கடத்தூர் யூனியனில் சில்லாரஹள்ளி பஞ்.,லும் கிராம சபை கூட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில், 18வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் வரும், 9ல் நடக்கிறது. இதையடுத்து கிராம சபை கூட்டம் நடத்த, தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில் உள்ள, 19 பஞ்.,களிலும், கடத்தூர் யூனியனில் சில்லாரஹள்ளி பஞ்.,லும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X