பொது செய்தி

தமிழ்நாடு

கிராமசபையில் வாக்குவாதம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
மொரப்பூர்: மொரப்பூர் ஒன்றியம், நவலை பஞ்., சின்னாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன், நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் ஜெயந்தி மற்றும் துணைத்தலைவர், இரண்டு வார்டு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில், சாக்கடை கால்வாய் தூர்வாருதல், வரவு, செலவு கணக்கு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் பதில்

மொரப்பூர்: மொரப்பூர் ஒன்றியம், நவலை பஞ்., சின்னாகவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன், நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்., தலைவர் ஜெயந்தி மற்றும் துணைத்தலைவர், இரண்டு வார்டு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்தில், சாக்கடை கால்வாய் தூர்வாருதல், வரவு, செலவு கணக்கு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்காததால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரும், 11ல் மீண்டும் கிராம சபைக்கூட்டம் நடத்துவது, அதில் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் அனைவரும் கலந்து கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X