பள்ளி மாணவி கடத்தல்: வாலிபர் மீது போக்சோ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி கடத்தல்: வாலிபர் மீது போக்சோ

Added : அக் 03, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி முத்துரான்கொட்டாயை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வேடியப்பன், 23. இவர் பிளஸ் 1 படிக்கும், 16 வயதான மாணவியை ஆசைவார்த்தை கூறி காதலித்துள்ளார். கடந்த, 24ல் மாணவியை வீட்டிலிருந்து கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில், தன் மகளை வேடியப்பன் திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி முத்துரான்கொட்டாயை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வேடியப்பன், 23. இவர் பிளஸ் 1 படிக்கும், 16 வயதான மாணவியை ஆசைவார்த்தை கூறி காதலித்துள்ளார். கடந்த, 24ல் மாணவியை வீட்டிலிருந்து கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில், தன் மகளை வேடியப்பன் திருமணம் செய்யும் நோக்கத்தில் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்தாகவும், இதற்கு அவரது நண்பர் சேகர், 24, என்பவர் உதவியதாகவும் கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரித்து, வேடியப்பனை போக்சோவில் கைது செய்து, சேகரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X