சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; சிறுவன் மீது 'போக்சோ'

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அடுத்த கோட்ராலப்பள்ளியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார். இவர் நேற்று மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த, ஆறு வயதான ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை, சாக்லெட் வாங்கி தருவதாக மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு செய்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு

ஓசூர்: சூளகிரி அடுத்த கோட்ராலப்பள்ளியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன். பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார். இவர் நேற்று மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த, ஆறு வயதான ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை, சாக்லெட் வாங்கி தருவதாக மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு செய்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் நேற்று புகார் செய்தனர். போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடி தலைமறைவான சிறுவனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X