பொது செய்தி

தமிழ்நாடு

800 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என, ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, ஆறு பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 10

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், இன்று கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என, ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, ஆறு பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 10 ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகள் என, 800க்கும் மேற்பட்ட இடங்களில் நான்காம் கட்டமாக நடக்க உள்ளது. இதில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயனடைய உள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத அனைவரும், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X