பொது செய்தி

தமிழ்நாடு

புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது: வன அதிகாரி உறுதி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24 ம் தேதி தாக்கி கொன்ற புலியை, அப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், 1ம் தேதி, மசினகுடி குறும்பர் பாடியை சேர்ந்த மங்களபசுவன், 85, என்பரை புலி தாக்கி கொன்றது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை சுட்டு பிடிப்பதாக
புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது: வன அதிகாரி உறுதி

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவர்சோலை அருகே, தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன், 51, என்பவரை, 24 ம் தேதி தாக்கி கொன்ற புலியை, அப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், 1ம் தேதி, மசினகுடி குறும்பர் பாடியை சேர்ந்த மங்களபசுவன், 85, என்பரை புலி தாக்கி கொன்றது. மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, புலியை சுட்டு பிடிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதன்படி, வனத்துறையினருடன், தமிழக அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் மசினகுடி பகுதியில் புலியை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இப்பணிகள் குறித்து, முதன்மை தலைமை வன உயிரின காப்பானார் சேகர்குமார்நீரஜ் இன்று, மசினகுடியில், வனத்துறை அதிகாரிகள் மற்றும் காலநடை டாக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


latest tamil newsஆலோசனைக்கு பின், அவர் கூறுகையில், 'எக்காரணத்தைக் கொண்டும், புலியை சுட்டுக் கொல்லப் படமாட்டாது. அதனை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடைபெற்று வருகிறது . அதற்கான பணிகளில் கால்நடை டாக்டர்கள், வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்' என, கூறினார்.


latest tamil newsஇதனிடையே, புலியை பிடிக்கும் பணியில், வனத்துறைக்கு உதவுவதற்காக, கும்கி யானை சீனிவாசன் இப்பகுதிக்கு வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-அக்-202123:44:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நன்றி.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
03-அக்-202123:38:48 IST Report Abuse
Vena Suna மனுஷ உயிர்கள் போனால் போகட்டும்.புலி உயிர் தான் முக்கியம் இந்த ஆளுங்களுக்கு.
Rate this:
Cancel
Dr SS - Chennai,இந்தியா
03-அக்-202123:13:43 IST Report Abuse
Dr SS The Forest officer has to be complimented. After all the tiger is attacking out of lonely fear and hunger. It has to be anaesthetised and shifted to a zoo.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X