சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாறை விழுந்தததால் ரயில் வந்து சேருவதில் காலதாமதம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு 21வது கி.மீ., அருகே இன்று காலை, லேசான மண்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்தது. ரயில் தண்டவாளம் அருகே விழுந்ததால் ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையத்திலிருந்து 6:10 மணிக்கு, 200 பயணிகளுடன்
பாறை விழுந்தததால் ரயில் வந்து சேருவதில் காலதாமதம்


ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு 21வது கி.மீ., அருகே இன்று காலை, லேசான மண்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்தது. ரயில் தண்டவாளம் அருகே விழுந்ததால் ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையத்திலிருந்து 6:10 மணிக்கு, 200 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது .
தொடர்ந்து ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.காலை 10, 30 மணிக்கு குன்னூர் வரவேண்டியமலை ரயில் குன்னூர் இன்று மதியம் 1:00 மணிக்கு பிறகே வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X