புர்ஜ் கலீபா கட்டடதில் ஒளிர்ந்த மஹாத்மா காந்தி புகைப்படம்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
துபாய்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.,2) நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி, வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.அதேபோல், துபாயில்
மஹாத்மாகாந்தி, புகைப்படம், புர்ஜ்கலீபா

துபாய்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.
காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.,2) நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி, வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.


latest tamil news



அதேபோல், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில், நேற்று மஹாத்மா காந்தியின் புகைப்படம் மின்விளக்குகளால் ஒளிர்ந்தது.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
03-அக்-202112:45:08 IST Report Abuse
தமிழன் அவனுக்கு தெரியுது மஹாத்மாவின் அருமை.
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
03-அக்-202122:18:07 IST Report Abuse
DSM .S/o PLM அது நன்றிக்கடன்.. அந்த இனத்திற்கு செய்த அளப்பரிய நன்மைகளுக்காக ...இந்துக்களின் புண்ணிய பூமியை பிளந்து அவர்களின் சகோதரர்களுக்கு பங்கிட்டு கொடுத்த "அஹிம்சாவாதி" க்கு அமைதி மார்க்கத்தினரின் நன்றிக்கடன்...
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
04-அக்-202100:50:16 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்சரி அதுக்காக நாம என்ன பண்ணணும்ங்கிற ? எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அவரோட பிறந்த நாள், நினைவு நாள் அன்று அவருக்கு அஞ்சலி, மரியாதை என்று செய்துவிட்டு அவங்கவுங்க வேலையை பார்க்கிறதுதான் நடந்துகிட்டு இருக்கு என்று ஒரு கன்னிப்பெண் இரவு நேரத்தில் நகையணிந்து வலம்வர முடிகிறதோ அன்றுதான் நாம் சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் என்று அவர் சொல்லியிருக்காரு அந்த நிலையை கொண்டு வர நீ என்ன முயற்சி எடுத்திருக்கேன்னு சொல்லு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X