புர்ஜ் கலீபா கட்டடதில் ஒளிர்ந்த மஹாத்மா காந்தி புகைப்படம்| Dinamalar

புர்ஜ் கலீபா கட்டடதில் ஒளிர்ந்த மஹாத்மா காந்தி புகைப்படம்

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (4)
Share
துபாய்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.,2) நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி, வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.அதேபோல், துபாயில்
மஹாத்மாகாந்தி, புகைப்படம், புர்ஜ்கலீபா

துபாய்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் மஹாத்மா காந்தியின் புகைப்படம் ஒளிவிளக்குகளால் மிளிர்ந்தது.
காந்தி ஜெயந்தியான நேற்று(அக்.,2) நேற்று இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சர்வதேச அளவில், காந்தி ஜெயந்தி, வன்முறையற்ற சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.


latest tamil news



அதேபோல், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபாவில், நேற்று மஹாத்மா காந்தியின் புகைப்படம் மின்விளக்குகளால் ஒளிர்ந்தது.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X