சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்சுவர் இடிந்து மூதாட்டி பலி: மகன் காயம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மரப்பாலம் நேதாஜி வீதி கருப்பண்ணசாமி மனைவி ராஜம்மாள் வயசு 70 பேபி மருத்துவமனை சமையல் தொழிலாளி .இவரும் இவரது மகன் ராமசாமி வயசு 45 இருவரும் நேற்று இரவு மண் சுவர் வீட்டில் படுத்து இருந்தனர். மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டு இருந்தது. ஈரோட்டில் சில தினங்களாக பெய்து வந்த மழையால் மண் சுவர் இடிந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் விழுந்தது. இதில் தலை மற்றும் கை கால்களில்

ஈரோடு: ஈரோடு மரப்பாலம் நேதாஜி வீதி கருப்பண்ணசாமி மனைவி ராஜம்மாள் வயசு 70 பேபி மருத்துவமனை சமையல் தொழிலாளி .இவரும் இவரது மகன் ராமசாமி வயசு 45 இருவரும் நேற்று இரவு மண் சுவர் வீட்டில் படுத்து இருந்தனர். மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டு இருந்தது. ஈரோட்டில் சில தினங்களாக பெய்து வந்த மழையால் மண் சுவர் இடிந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் விழுந்தது. இதில் தலை மற்றும் கை கால்களில் பலத்த காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். ராமசாமிக்கு கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X