வங்கக்கடலில் சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

Added : அக் 03, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : வங்கக்கடலில் உருவான சூறாவளியால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்துறை தடை விதித்தது.வங்கக்கடலில் உருவான சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. நேற்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்காமல் தடை விதித்தனர். அதன்படி அவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 2 ஆயிரம் விசை,
 வங்கக்கடலில் சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம் : வங்கக்கடலில் உருவான சூறாவளியால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்துறை தடை விதித்தது.வங்கக்கடலில் உருவான சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. நேற்று ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்காமல் தடை விதித்தனர். அதன்படி அவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 2 ஆயிரம் விசை, நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தினர்.ஆனால் நேற்று ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி காற்று வீசாமல் கடலில் இயல்பான நிலை காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X