பொது செய்தி

தமிழ்நாடு

வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் 102 தற்காலிக செவிலியர்கள்

Added : அக் 03, 2021
Share
Advertisement
வேலுார்: வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் 102 தற்காலிக செவிலியர்கள் களம் இறங்கினர்.வேலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும்படி மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தடுப்பூசி போடும் பணிக்கு 102 தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்



வேலுார்: வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் 102 தற்காலிக செவிலியர்கள் களம் இறங்கினர்.வேலுார் மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும்படி மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தடுப்பூசி போடும் பணிக்கு 102 தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல் கட்டமாக பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, ஊசூர், கே.வி.குப்பம், வேலுார் பகுதிகளில் தினமும் வீடுகளுக்கு சென்று 100 பேருக்கு தடுப்பூசி செலுத்துவர்கள். இந்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X