பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பேரணி

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் தனியார் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர், 565பேர் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது. பயிற்சிப் பள்ளி ஆசிரியர் ஆதவன்வெங்கடேஷ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேரணியை துவக்கி வைத்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் நடேசன், கொ.ம.தே.க., மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், நகர தி.மு.க., பொறுப்புக்குழு தலைவர் கார்த்திகேயன்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் தனியார் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர், 565பேர் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது. பயிற்சிப் பள்ளி ஆசிரியர் ஆதவன்வெங்கடேஷ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேரணியை துவக்கி வைத்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் நடேசன், கொ.ம.தே.க., மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், நகர தி.மு.க., பொறுப்புக்குழு தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோழிகால்நத்தம் சாலையில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, துவங்கிய இடத்திலேயே முடிவடைந்தது. கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை மாணவ மாணவியர் ஏந்திச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X