பொது செய்தி

தமிழ்நாடு

ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை: வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்

Added : அக் 03, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அதையடுத்து அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு, 1,008 வடைமாலை சாற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில், ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவலை

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அதையடுத்து அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு, 1,008 வடைமாலை சாற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில், ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதற்கு, அரசு தடைவிதித்துள்ளதால், பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X