டிரஸ்ட் ஆண்டு விழா: மரக்கன்று வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டிரஸ்ட் ஆண்டு விழா: மரக்கன்று வழங்கல்

Added : அக் 03, 2021
Share
கரூர்: எம்.ஆர்.வி., டிரஸ்ட் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மரக்கன்றுகள் வழங்கும் விழா, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. அதில், பொதுமக்களுக்கு மா, கொய்யா, சீதாப் பழம், நெல்லி மற்றும் பல்வேறு பூ வகைகளை சேர்ந்த மரக்கன்றுகளை மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தமிழ்நாடு,

கரூர்: எம்.ஆர்.வி., டிரஸ்ட் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மரக்கன்றுகள் வழங்கும் விழா, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. அதில், பொதுமக்களுக்கு மா, கொய்யா, சீதாப் பழம், நெல்லி மற்றும் பல்வேறு பூ வகைகளை சேர்ந்த மரக்கன்றுகளை மாவட்ட, அ.தி.மு.க., செயலாளரும், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் வழங்கினார். முன்னாள் அமைச்சர் சின்னசாமி, தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சில் துணைத்தலைவர் மாரப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X