சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டு கதவை உடைத்து நகை திருட்டு

Added : அக் 03, 2021
Share
Advertisement
கரூர்: வெங்கமேடு அருகே வீட்டு கதவை உடைத்து தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கரூர் மாவட்டம், வெங்கமேடு காதப்பாறை அன்பு நகரைச் சேர்ந்தவர் மன்மத ராஜன், 36; இவர் கடந்த, 30ல் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். பிறகு, நேற்று முன்தினம் அவர் சென்ற போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஒன்றரை பவுன் தங்க நகையையும்

கரூர்: வெங்கமேடு அருகே வீட்டு கதவை உடைத்து தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கரூர் மாவட்டம், வெங்கமேடு காதப்பாறை அன்பு நகரைச் சேர்ந்தவர் மன்மத ராஜன், 36; இவர் கடந்த, 30ல் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். பிறகு, நேற்று முன்தினம் அவர் சென்ற போது, வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஒன்றரை பவுன் தங்க நகையையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X