சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

Added : அக் 03, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அண்ணாநகரை சேர்ந்தவர் சதாசிவம், 34; டிராவல்ஸ் உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் மாலை சுங்ககேட் பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டிருந்தபோது, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கே.புதுப்பட்டியைச் சேர்ந்த மதன்ராஜ், 21, கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயசித்தார். புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து மதன்ராஜை கைது

குளித்தலை: குளித்தலை அண்ணாநகரை சேர்ந்தவர் சதாசிவம், 34; டிராவல்ஸ் உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் மாலை சுங்ககேட் பஸ் ஸ்டாப் அருகே நின்றுகொண்டிருந்தபோது, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., கே.புதுப்பட்டியைச் சேர்ந்த மதன்ராஜ், 21, கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயசித்தார். புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து மதன்ராஜை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X