சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூங்கிய பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
கரூர்: வெள்ளியணை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த திருமலைசாமி மனைவி பரமேஸ்வரி, 43; இவர் சில நாட்களுக்கு முன், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, வையாபுரி கவுண்டனூரில் உள்ள மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் பரமேஸ்வரி மகள் வீட்டில் தூங்கி

கரூர்: வெள்ளியணை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த திருமலைசாமி மனைவி பரமேஸ்வரி, 43; இவர் சில நாட்களுக்கு முன், கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே, வையாபுரி கவுண்டனூரில் உள்ள மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் பரமேஸ்வரி மகள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்க தாலிக்கொடியை காணவில்லை. இது குறித்து, பரமேஸ்வரி போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X