சாக்கடை வாய்க்காலை தூர்வார கோரிக்கை| Dinamalar

சாக்கடை வாய்க்காலை தூர்வார கோரிக்கை

Added : அக் 03, 2021
Share
கரூர்: கரூர் அருகே படிக்கட்டு துறை பகுதியில் சாக்கடை வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீர்,

கரூர்: கரூர் அருகே படிக்கட்டு துறை பகுதியில் சாக்கடை வாய்க்கால் செல்கிறது. இதை சுற்றியுள்ள பகுதியில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க கொளந்தானூர் பகுதியில் செல்லும் வாய்க்காலை தூர்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X