சீன ராணுவத்தின் ஊடுருவல் அதிகரிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: லடாக் மற்றும் உத்தர்கண்டில் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த ஆக.,30ம் தேதி உத்தர்கண்டின் பரஹோட்டி செக்டார் பகுதியில் 100 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாகவும், சில மணி நேரம் அந்த இடத்தில் தங்கியிருந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து சென்றதாக தகவல் வெளியானது. இது
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: லடாக் மற்றும் உத்தர்கண்டில் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆக.,30ம் தேதி உத்தர்கண்டின் பரஹோட்டி செக்டார் பகுதியில் 100 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாகவும், சில மணி நேரம் அந்த இடத்தில் தங்கியிருந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து சென்றதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. லடாக்கில் பிரச்னை ஏற்பட்ட சூழ்நிலையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் ஹிந்தியில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சீனா பிளஸ் பாகிஸ்தான் பிளஸ் 'மிஸ்டர் 56 இஞ்ச்' இந்தியாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது என ஹிந்தியில் பதிவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
04-அக்-202106:43:58 IST Report Abuse
NicoleThomson அக்ரிமெண்ட் அக்ரிமெண்ட் முக்கியம் இத்தாலிக்காரரே
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-அக்-202106:30:26 IST Report Abuse
Natarajan Ramanathan முதலில் இந்த இத்தாலியின் ஊடுறுவலை முறியடிக்க வேண்டும்....
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
05-அக்-202103:42:16 IST Report Abuse
Amal Anandanஇந்த காய்ச்சல் இன்னும் போகலையா?...
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-அக்-202100:56:03 IST Report Abuse
Aarkay இந்தியாவின் தலையே (காஷ்மீர்) போனது உங்கள் ஆட்சியில்தான். மோடி ஆட்சியிலாவது எல்லா அத்துமீறல்களும் வெளி உலகிற்கு தெரிகிறது. உங்கள் காலங்களில் இழந்ததுதான் எல்லாமே. ராணுவத்தின் முதுகெலும்பு தற்போதுதான் நிமிர்ந்துள்ளது. உங்கள் உளறல்கள் ஹவாலாக்களை குஷிப்படுத்தாளாம். பெரும்பான்மையினரிடம் எடுபடாது. தினமும் ஒரு கருத்து சொல்லவில்லையென்றால் மெண்டல்களுக்கு தூக்கம் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X