காபூலில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலி

Updated : அக் 03, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர்.ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதி நுழைவு வாயில் அருகே திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனை தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவலும்,
காபூல், குண்டுவெடிப்பு

காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர்.
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதி நுழைவு வாயில் அருகே திடீரென குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனை தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவலும், குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-அக்-202106:28:51 IST Report Abuse
Natarajan Ramanathan இறந்தவர்கள் அடுத்த பிறவியிலாவது கேடுகெட்ட மூர்க்க இசுலாமிய மதத்தில் பிறக்காமல் இருக்க ஈசன் அருள்புரிவாராக
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-அக்-202123:34:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் திருப்பதிக்கே லட்டு, பழனிக்கே பஞ்சாமிரதமாம். அத மேறீ.. தாலிபானுக்கே குண்டாம். வெடிப்பது மத மூர்க்கமல்ல, ஆப்கனில் உள்ள கனிமவளங்களை யார் கொள்ளையடிப்பது என்பதற்காக நடக்கும் மேலைநாட்டின் பொம்மலாட்டம். A proxy war by the West for the trillions worth gems, minerals and rare minerals .
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
03-அக்-202122:54:03 IST Report Abuse
தமிழன் யாரா இருக்கும்? திமுக தொண்டர்கள் இதனை கண்டறிய உதவ வேண்டும். -
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X