பொது செய்தி

தமிழ்நாடு

சீனிவாச பெருமாள் கோவிலில் உறியடி திருவிழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : சீனிவாச பெருமாள் கோவிலில், உறியடி திருவிழா விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.இரவு சறுக்கு மரம் ஏறுதல், உறியடி உற்சவம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில்
சீனிவாச பெருமாள் கோவிலில்  உறியடி திருவிழா

வாலாஜாபாத் : சீனிவாச பெருமாள் கோவிலில், உறியடி திருவிழா விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு, நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.இரவு சறுக்கு மரம் ஏறுதல், உறியடி உற்சவம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட சீனிவாச பெருமாள், படுநெல்லி கிராமம் முழுதும் வீதியுலா வந்தார். விழாவிற்கான ஏற்படுகளை கிராமத்தினர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X