இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

Added : அக் 03, 2021
Share
Advertisement
ஆன்மிகம்ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.பாலாபிஷேகம்ஆனந்தவள்ளி சமேத வாளீஸ்வர் கோவில், நத்தம் கிராமம், ஈனப்பாக்கம், ராகுகால பூஜையையொட்டி, வாளீஸ்வருக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.பிரதோஷ வழிபாடுசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்மூனிஸ்வருக்கு அபிஷேகம், பிரதோஷ வழிபாடு,

ஆன்மிகம்
ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பாலாபிஷேகம்ஆனந்தவள்ளி சமேத வாளீஸ்வர் கோவில், நத்தம் கிராமம், ஈனப்பாக்கம், ராகுகால பூஜையையொட்டி, வாளீஸ்வருக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.
பிரதோஷ வழிபாடுசிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்மூனிஸ்வருக்கு அபிஷேகம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில் பஜார் தெரு, திருவள்ளூர், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த, நெய்வேலி கிராமம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.வாளீஸ்வரர் கோவில் நத்தம் கிராம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.
சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி,
பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மஹா தீபாராதனை, மாலை 6:00 மணி.

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, காலை 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:30 மணி.

மண்டலாபிஷேகம்சீதா ராம பஜனை கோவில், அலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X