பொது செய்தி

தமிழ்நாடு

இருளர்களுக்கு கொய்யா செடி

Added : அக் 03, 2021
Share
Advertisement
திருத்தணி : ஒன்றியத்தில், 320 இருளர்களுக்கு தன்னார்வ அறக்கட்டளை சார்பில், தலா, 5 தேக்கு, ஒரு கொய்ய செடிகள், ஆர்.டி.ஓ., வழங்கினார்.திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் வசிக்கும் இருளர் குடும்பத்தினருக்கு, விதைகள் வேலஞ்சேரி தன்னார்வ அறக்கட்டளை சார்பில் தேக்கு மற்றும் கொய்யா செடிகள் வழங்க அதன் நிறுவனர் செந்தமிழரசன் தீர்மானித்தார்.இதையடுத்து, மொத்தம், 320 இருளர்

திருத்தணி : ஒன்றியத்தில், 320 இருளர்களுக்கு தன்னார்வ அறக்கட்டளை சார்பில், தலா, 5 தேக்கு, ஒரு கொய்ய செடிகள், ஆர்.டி.ஓ., வழங்கினார்.

திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் வசிக்கும் இருளர் குடும்பத்தினருக்கு, விதைகள் வேலஞ்சேரி தன்னார்வ அறக்கட்டளை சார்பில் தேக்கு மற்றும் கொய்யா செடிகள் வழங்க அதன் நிறுவனர் செந்தமிழரசன் தீர்மானித்தார்.இதையடுத்து, மொத்தம், 320 இருளர் குடும்பத்தினருக்கு, தலா, 5 தேக்கு, ஒரு கொய்யா செடிகள் வீதம் வழங்கப்பட்டது.இதன் துவக்க விழா, பகத்சிங் நகரில் நடந்தது. இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் ஜெயராணி , வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் ஆகியோர் பங்கேற்று, 60 குடும்பத்தினருக்கு தேக்கு, கொய்யா செடிகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X