பொது செய்தி

தமிழ்நாடு

ஹஜ் அசோசியேஷன் தலைவர் இல்ல திருமண வரவேற்பு விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை : இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவரும், தொழிலதிபருமான, அபுபக்கர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவரும், தொழிலதிபருமான அபுபக்கர் - ஹமீதாபானு ஆகியோரின் மகன் அஜ்மல் முகமது -- சித்திகா ஷஹானாஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில், அரசியல்

சென்னை : இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவரும், தொழிலதிபருமான, அபுபக்கர் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்.

இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவரும், தொழிலதிபருமான அபுபக்கர் - ஹமீதாபானு ஆகியோரின் மகன் அஜ்மல் முகமது -- சித்திகா ஷஹானாஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிறப்பு விருந்தினராக, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். விழாவிற்கு வந்தவர்களை, அபுபக்கர் - ஹமீதாபானு வரவேற்று, நன்றி கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X