சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிக் பாக்கெட்' நபர் கோயம்பேடில் கைது

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோயம்பேடு : கோயம்பேடு பஸ் நிலையத்தில், வாலிபரின் பர்சை திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 21. இவர், ராஜமங்கலம் பகுதியில் தங்கி, துணிக்கடையில் பணி புரிந்து வருகிறார். நேற்று காலை, தன் சகோதரியை காஞ்சிபுரத்திற்கு அனுப்ப, கோயம்பேடு பஸ் நிலையம் சென்றார். அங்கு மர்ம நபர் ஒருவர் அவரது பர்சை பறித்து தப்பினார். அந்த நபரை பிடிக்க

கோயம்பேடு : கோயம்பேடு பஸ் நிலையத்தில், வாலிபரின் பர்சை திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 21. இவர், ராஜமங்கலம் பகுதியில் தங்கி, துணிக்கடையில் பணி புரிந்து வருகிறார்.

நேற்று காலை, தன் சகோதரியை காஞ்சிபுரத்திற்கு அனுப்ப, கோயம்பேடு பஸ் நிலையம் சென்றார். அங்கு மர்ம நபர் ஒருவர் அவரது பர்சை பறித்து தப்பினார். அந்த நபரை பிடிக்க முற்பட்டபோது, கீழே விழுந்ததில், கமலக்கண்ணனின் மூக்கில் காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள், அந்த நபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த இன்பராஜ், 22, என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X