அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து மீண்டும் தவறு செய்யாதீங்க: அண்ணாமலை

Updated : அக் 05, 2021 | Added : அக் 03, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்: ''உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி, பிரதமர் மோடியிடம் இருந்து நேரடியாக வருகிறது,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பாபுவை ஆதரித்து, சுங்கு வார்சத்திரத்தில் நேற்று அவர் பேசியதாவது:பிரதமர் மோடி ஆட்சியில்,
தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து மீண்டும் தவறு செய்யாதீங்க: அண்ணாமலை

ஸ்ரீபெரும்புதுார்: ''உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி, பிரதமர் மோடியிடம் இருந்து நேரடியாக வருகிறது,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மொளச்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பாபுவை ஆதரித்து, சுங்கு வார்சத்திரத்தில் நேற்று அவர் பேசியதாவது:பிரதமர் மோடி ஆட்சியில், உள்ளாட்சிகளுக்கு வேண்டிய நிதி, மத்திய அரசிடம் இருந்து நேரடியாக வர ஆரம்பித்து விட்டது.
வசதி இல்லாதவர்களுக்கு வீடு, 100 நாள் திட்ட வேலைக்கு சம்பளம், ரேஷன் அரிசி உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும், மத்திய அரசு வாயிலாக, உள்ளாட்சி அமைப்புக்கு வந்து கொண்டிருக்கிறது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து, தி.மு.க.,வை ஆட்சிக்கு கொண்டு வந்தீர்கள்; தேர்தல் வாக்குறுதியை அவர்கள் முழுமையாக நிறைவேற்றினரா?

தேர்தல் பிரசாரத்தின் போது நகையை அடகு வைத்து கடன் வாங்க சொன்ன தி.மு.க.,வினர், நகையை அடகு வைத்தோர் மீது, இப்போது வழக்கு போடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து, மறுபடியும் தவறு செய்யாதீர்கள்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
04-அக்-202122:30:52 IST Report Abuse
பாமரன் இன்று ஒரு (அண்ணாமலை) தகவல் கோட்டா அச்சீவ்ட்...💪💪
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-அக்-202122:05:19 IST Report Abuse
sankaseshan ரமேஷுக்கு கார்போரேட்டுகள் K D brothers மாறன் மட்டும் 2G புகழ் ராசா ,கனி கழக குடும்ப வாரிசுகள் வளர்ச்சி தான் பிடிக்கும் போல இருக்கு
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
04-அக்-202114:41:38 IST Report Abuse
Vijay D Ratnam வழக்கம் போல பள்ளிவாசல்கள் பாதிரியார்கள் உத்தரவுக்கு கீழ்ப்பட்டு நூறு சதவிகிதம் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். வழக்கம் போல அவர்களின் கால் சதவிகித வாக்குகள் கூட அதிமுக பாஜக கூட்டணிக்கு விழாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பூத் வாரியாக செக் செய்ததில் அதிமுக கூட்டணிக்கு விழுந்த வாக்குகள் முழுக்க ஹிந்து வாக்குகள் மட்டுமே. வழக்கம் போல அந்த ஹிந்து வாக்குகளை முழுசாக அதிமுக பாஜக பக்கம் செல்லாமல் கணிசமாக கமல்ஹாசன் சீமான் டிடிவி தினகரன் போன்ற திமுக அல்லக்கைகளால் உடைக்கப்படும். போதாக்குறைக்கு பாமக வேறு பிரிக்கும். சோ சீனி சக்கர சித்தப்பாவுக்குத்தான் லக். இஸ்லாமிய வாக்குகள், கிருஸ்தவ வாக்குகள், மானங்கெட்ட ஹிந்து வாக்குகள், பெரியாரிஸ்ட் வாக்குகள், சீன கைக்கூலி உண்டியல் பார்ட்டி ஆதரவு வாக்குகள், அரசு ஊழியர்களின் வாக்குகள், கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை திமுக முழுமையாக பெற்றுவிடும். போதாக்குறைக்கு இருக்கவே இருக்கு அவர்களை அண்டி பொழப்பு நடத்தும் மீடியாக்கள், அர்பன் நக்சல்கள் எல்லாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X