பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவிலில் சங்காபிஷேக விழா

Added : அக் 03, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் அடுத்த நாகமநாயக்கன்பாளையத்தில் உள்ள, கானியப்ப மசராயர் பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி ஏகாதசியை ஒட்டி, 1008 சங்காபிஷேக விழா நடந்தது. காலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது.காலை, 6:30 மணிக்கு, கலைமகள், தன்வந்திரி, சுதர்ஸன ஹோமங்கள் நடந்தன. சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரஹ ஹோமங்கள் தொடர்ந்து நடந்தன. காலை, 8:30 மணிக்கு, காளாத்தா மாயாத்தா

சூலுார்:சூலுார் அடுத்த நாகமநாயக்கன்பாளையத்தில் உள்ள, கானியப்ப மசராயர் பெருமாள் கோவில் பழமையானது. இங்கு, புரட்டாசி ஏகாதசியை ஒட்டி, 1008 சங்காபிஷேக விழா நடந்தது. காலை, 4:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் விழா துவங்கியது.காலை, 6:30 மணிக்கு, கலைமகள், தன்வந்திரி, சுதர்ஸன ஹோமங்கள் நடந்தன. சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரஹ ஹோமங்கள் தொடர்ந்து நடந்தன. காலை, 8:30 மணிக்கு, காளாத்தா மாயாத்தா சமேத கானியப்ப மசராய பெருமாளுக்கு, 1008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பஜனை, மகாதீபாராதனை, தாசர்கள் வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X