பொது செய்தி

தமிழ்நாடு

பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

Added : அக் 03, 2021
Share
Advertisement
கோடம்பாக்கம் மண்டலம் 141வது வார்டு, மேற்கு சைதாப்பேட்டை, தெற்கு போக் சாலையில், மாநகராட்சி பொது கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், பூட்டப்பட்டுள்ள இலவச கழிப்பறையை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை
 பொது கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

கோடம்பாக்கம் மண்டலம் 141வது வார்டு, மேற்கு சைதாப்பேட்டை, தெற்கு போக் சாலையில், மாநகராட்சி பொது கழிப்பறை உள்ளது.

இந்த கழிப்பறை பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் பெண்கள் இயற்கை உபாதை கழிக்க பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், பூட்டப்பட்டுள்ள இலவச கழிப்பறையை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X