பிரதமர் தான் காரணம்!

Added : அக் 03, 2021
Share
Advertisement
லடாக், உத்தரகண்ட் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவி உள்ளனர். இந்திய நிலத்திற்குள், சீன வீரர்கள் அதிக அளவில் ஊடுருவி இருப்பதற்கு, சீனா, பாகிஸ்தான் மட்டும் காரணமல்ல; 56 அங்குல மார்புடைய பிரதமரும் தான் அதற்கு காரணம்.ராகுல், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்சிறந்த முன்னுதாரணம்! நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதி எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு, சிறந்த

லடாக், உத்தரகண்ட் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவி உள்ளனர். இந்திய நிலத்திற்குள், சீன வீரர்கள் அதிக அளவில் ஊடுருவி இருப்பதற்கு, சீனா, பாகிஸ்தான் மட்டும் காரணமல்ல; 56 அங்குல மார்புடைய பிரதமரும் தான் அதற்கு காரணம்.

ராகுல், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

சிறந்த முன்னுதாரணம்!

நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் பிரதிநிதி எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு, சிறந்த முன்னுதாரணமாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திகழ்கிறார். அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துவது எப்படி என்பதையும் அவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

சரத் பவார்தலைவர், தேசியவாத காங்.,

20 ஆண்டுகளுக்கு ஆட்சி!

ராஜஸ்தானில் என் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். அடுத்த 15 - 20 ஆண்டுகளுக்கு நாங்கள் ஆட்சியில் இருப்போம்.

அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X