பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு

Added : அக் 03, 2021
Share
Advertisement
அன்னுார்:பசூர் ஊராட்சியில், 1,2,3 ஆகிய மூன்று வார்டுகளில், அ.தி.மு.க.,வினர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் கருப்பசாமிக்கு ஓட்டு சேகரித்தனர்.வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட அவிநாசி அத்திக்கடவு திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி, பிரசாரம் செய்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், புறநகர்

அன்னுார்:பசூர் ஊராட்சியில், 1,2,3 ஆகிய மூன்று வார்டுகளில், அ.தி.மு.க.,வினர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் கருப்பசாமிக்கு ஓட்டு சேகரித்தனர்.வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து, அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்ட அவிநாசி அத்திக்கடவு திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி, பிரசாரம் செய்தனர்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், சேவூர் ஒன்றிய செயலாளர் வேலுசாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட இணைச் செயலாளர் தினேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X