பொது செய்தி

தமிழ்நாடு

குறை தீர்க்கும் முகாம் 1,554 போலீசார் மனு

Added : அக் 03, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், இரு தினங்களாக நடத்தப்பட்ட காவலர் குறை தீர்க்கும் முகாமில், 1,554 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், இரு தினங்களாக காவலர் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. நேற்று முன் தினம், மாலை 3:00ல் இருந்து இரவு, 10:30 மணி வரை, 1,359 மனுக்கள் பெறப்பட்டன. நேற்று, காலை 11:30ல் இருந்து,
 குறை தீர்க்கும் முகாம் 1,554 போலீசார் மனு

சென்னை : சென்னையில், இரு தினங்களாக நடத்தப்பட்ட காவலர் குறை தீர்க்கும் முகாமில், 1,554 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், இரு தினங்களாக காவலர் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. நேற்று முன் தினம், மாலை 3:00ல் இருந்து இரவு, 10:30 மணி வரை, 1,359 மனுக்கள் பெறப்பட்டன. நேற்று, காலை 11:30ல் இருந்து, மாலை 3:30 வரை, 195 மனுக்கள் பெறப்பட்டன.முகாமில், கமிஷனர் சங்கர் ஜிவால், 11 மணி நேரத்திற்கு மேல், 1,554 போலீசாரிடம் மனுக்கள் பெற்றார். பெரும்பான்மையான போலீசார் பணியிட மாறுதல், தண்டனை குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X